தற்போதைய செய்திகள்

கலைஞர் கோட்டத்திற்கு ஜாலி ரைடு ..வரிசையாக அணிவகுத்த 5 ஏ.சி.பஸ் - மாணவர்களை `ஓ' போட வைத்த எம்.எல்.ஏ.

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்களை எம்.எல்.ஏ. தமிழரசி தனது சொந்த செலவில் சுற்றுலா அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. முன்னதாக மாணவர்களுக்கு கனிவுடன் உணவு பரிமாறிய அவர், 5 ஏ.சி. பேருந்துகள் மூலம் 300 மாணவர்களை கலைஞர் கோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். பேருந்து புறப்படுவதற்கு முன்பாக மாணவர்களுடன் பேசிய அவர், ஜாலியாக சுற்றுலா செல்லலாமா? எனக் கேட்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்