தற்போதைய செய்திகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் - முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி

தந்தி டிவி
• முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி மரியாதை செலுத்தினார். • சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு, சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தினார்.

BREAKING || "மறந்துட்டாங்க... இனிமே இல்ல"னு எல்லாரும் பேச... மொத்த பேருக்கும் ஷாக் கொடுத்த தவெக

Minister KAS Case | அமைச்சர் KAS வழக்கு.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி