தற்போதைய செய்திகள்

'ஜெயிலர்' படம் ரிலீஸ் தேதி - வெளியான புதிய தகவல்

தந்தி டிவி

'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை ரஜினி நிறைவு செய்துள்ளதாகவும், டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழலில் இப்படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்