தற்போதைய செய்திகள்

இது என்னடா சென்னை பஸ்-க்கு வந்த சோதனை? - பார்த்து பார்த்து சிரித்த மாணவிகள்

தந்தி டிவி

 சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் மாநகர பேருந்து பழுதாகி நின்ற நிலையில் பயணிகள் அதனை தள்ளி ஸ்டார்ட் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை வள்ளலார் நகரில் இருந்து எண்ணூர் வரை செல்லும் தடம் எண் 56 பேருந்து திருவெற்றியூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை மகாராணி திரையரங்கம் அருகே வந்த போது பழுதாகி நின்றது. இதனால் இரு புறங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே உடனடியாக ஓட்டுநர், பயணிகளை கீழே இறக்கி பேருந்தை தள்ளும் படி கூறியுள்ளார். உடனே கீழே இறங்கிய இளைஞர் பட்டாளம் நடத்துனருடன் இணைந்து சாலையில் பேருந்தை தள்ளி ஓட வைத்தனர். இதன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்