தற்போதைய செய்திகள்

ஆவின் நிறுவனம் ஹெல்த் மிக்ஸ் ஏதும் தயாரிக்கவில்லை - பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம்

ஆவின் நிறுவனத்தில் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கப்படுகிறதா? - அமைச்சர் விளக்கம்

தந்தி டிவி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆயிரம் குற்றச்சாட்டை முன்வைக்கலாம், ஆவின் நிறுவனம்ஹெல்த் மிக்ஸ் ஏதும் தயாரிக்கவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள நினைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் 5 ரூபாயில் ஆவின் நிறுவனம் சார்பில் விரைவில் நூடுல்ஸ் விற்பனை தொடங்க உள்ளதாகவும் அவர், தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்