தற்போதைய செய்திகள்

ஓய்வு பெறுகிறாரா தோனி?.. CSK கோச் பிளமிங் வைத்த 'ட்விஸ்ட்'

தந்தி டிவி

ஓய்வு குறித்து தோனி இதுவரை எதையும் குறிப்பிடவில்லை என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளமிங் கூறி உள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனுடன் தோனி ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. தோனியும் இதனை குறிப்பால் உணர்த்தி வருகிறார். இந்நிலையில், தோனி ஓய்வு பெற்றுவிடுவாரா என பயிற்சியாளர் பிளமிங்கிடம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பிளமிங், தோனி இதுவரை ஓய்வு பற்றி அணியினருடன் பேசவில்லை எனக் கூறினார்.

🔴LIVE :Perambur | CM Vijay | முதல்முறையாக.. சொந்த தொகுதியில் CM விஜய்

MR Vijayabaskar | TVK | ``அழுத்தமா?’’ - MR விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி

🔴LIVE :Perambur | cmvijay | முதல்முறையாக.. சொந்த தொகுதியில் CM விஜய்

Supreme Court | ஆபாச படங்களை தடுக்க கோரிய வழக்கு.. உச்சநீதிமன்றம் சொன்ன கருத்து

Loyola Mani | CM Vijay | லயோலா மணிக்கு `பெரிய’ பொறுப்பு.. `தலைவராக்கி’ இன்ப அதிர்ச்சி கொடுத்த CM