Supreme Court | ஆபாச படங்களை தடுக்க கோரிய வழக்கு.. உச்சநீதிமன்றம் சொன்ன கருத்து

Supreme Court | ஆபாச படங்களை தடுக்க கோரிய வழக்கு.. உச்சநீதிமன்றம் சொன்ன கருத்து

Supreme Court | ஆபாச படங்களை தடுக்க கோரிய வழக்கு.. மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம்

ஆபாச படங்களைப் பார்ப்பதைத் தடுக்க மத்திய அரசு உரிய கொள்கை மற்றும் வரைமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது

X

Thanthi TV
www.thanthitv.com