தற்போதைய செய்திகள்

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில்.. எந்த அணிக்கு என்ன இடம்?

தந்தி டிவி
• ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. • அதே 4 புள்ளிகளுடன் பஞ்சாப் 2ம் இடத்திலும், 2 புள்ளிகளுடன் பெங்களூரு 3ம் இடத்திலும் உள்ளன. • ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் முறையே 4 மற்றும் 5ம் இடத்தில் உள்ளன. • 2 புள்ளிகளுடன் சென்னை 6வது இடத்தில் உள்ளது. • வெற்றிக் கணக்கைத் தொடங்காத அணிகளான கொல்கத்தா 7ம் இடத்திலும் டெல்லி 8ம் இடத்திலும் உள்ளன. மும்பை 9ம் இடத்திலும் ஹைதராபாத் கடைசி இடத்திலும் இருக்கின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்