தற்போதைய செய்திகள்

"கமல் சார்....அடுத்து இதுதான்" - ஷங்கர் கொடுத்த 'இந்தியன் 2' அப்டேட்

தந்தி டிவி

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்றதாக தகவல்கள் வரும் நிலையில், மீண்டும் மே மாதம் தொடர உள்ள படப்பிடிப்பில் உங்களை சந்திக்கிறேன் கமல் சார் என இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நடுவே ராம் சரணை வைத்து இயக்கும் கேம் சேஞ்சர் (Game Changer) கிளைமேக்ஸ் படப்பிடிப்பில் களமிறங்குகிறார் ஷங்கர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்