தற்போதைய செய்திகள்

"என்ன நண்பா ரெடியா"...உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகும் இந்திய வீரர்கள்

தந்தி டிவி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தயாராகும் வகையில், இங்கிலாந்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, கோலி, புஜாரா, அக்சர் படேல், முகமது சிராஜ், இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்