தற்போதைய செய்திகள்

"2027-28 -ல் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்" - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

தந்தி டிவி
• பிரான்சில் புலம்பெயர்ந்த இந்திய மக்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியா 3 புள்ளி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருப்பதாக தெரிவித்தார். • 2047ம் ஆண்டில் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, இந்தியாவின் பொருளாதார மதிப்பு 35 டிரில்லியன் டாலரை எட்டும் என நம்பிக்கை தெரிவித்த அவர், 2027 - 28 நிதியாண்டிற்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்றார். • இதனிடையே இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட அவர், பிரான்சில் இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்