தற்போதைய செய்திகள்

சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா - ஐ.நா வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்

தந்தி டிவி
• இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 142.82 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐ.நா தரவுகள் கூறுகின்றன. • சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாக உள்ளதால், சீனா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. • 33.19 கோடி மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளது. • நான்காம் இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் மக்கள் தொகை 27.38 கோடியாக உள்ளது. • 23.14 கோடி மக்கள் தொகையுடன் பாகிஸ்தான் ஐந்தாம் இடத்தில் உள்ளது. • ஆறாம் இடத்தில் உள்ள பிரேசிலின் மக்கள் தொகை 21.43 கோடியாக உள்ளது. • ஏழாம் இடத்தில் உள்ள நைஜீரியாவின் மக்கள் தொகை தற்போது 21.34 கோடியாக உள்ளது. • 16.94 கோடி மக்கள் தொகையுடன் வங்க தேசம் எட்டாம் இடத்தில் உள்ளது. • ஒன்பதாம் இடத்தில் உள்ள ரஷ்யாவின் மக்கள் தொகை தற்போது 14.34 கோடியாக உள்ளது. • பத்தாம் இடத்தில் உள்ள மெக்சிகோவின் மக்கள் தொகை தற்போது 12.67 கோடியாக உள்ளது. • இந்தியாவை பொருத்தவரை, உ.பி.மக்கள் தொகை மட்டும் 24 கோடியாக உள்ளது. இது ஐந்தாம் இடத்தில் உள்ள பாகிஸ் தானின் மக்கள் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?