தற்போதைய செய்திகள்

இந்தியா அதிர்ச்சி தோல்வி.. இறுதி போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து - தகர்ந்தது டி20 உலகக்கோப்பை கனவு

தந்தி டிவி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி..

தோல்வி மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா..

விக்கெட் இழப்பின்றி, 16வது ஓவரிலேயே 169 ரன்கள் இலக்கை எட்டியது இங்கிலாந்து.

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு 3வது முறையாக முன்னேறியது இங்கிலாந்து..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்