தற்போதைய செய்திகள்

IND Vs WI..தொடரை வெல்லுமா இந்தியா

தந்தி டிவி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நாளை தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டொமினிகாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இதிலும் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்