தற்போதைய செய்திகள்

#Breaking : அதிகரிக்கும் கொரோனா..! அடுத்தகட்ட நடவடிக்கைகள்? - பிரதமர் தலைமையில் ஆலோசனை தொடங்கியது

தந்தி டிவி

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்/டெல்லியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி வருகிறார் பிரதமர் மோடி/கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை////கோப்புக்காட்சி/2/அதிகரிக்கும் கொரோனா - பிரதமர் ஆலோசனை

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..

Gold Breaking | அடித்து இறங்கிய தங்கம் - இன்று ஒரே நாளில்..

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு