தற்போதைய செய்திகள்

நள்ளிரவில் சென்னையில் சைலெண்டாக வேலையை காட்டிய மழை

தந்தி டிவி

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பெய்த மழையால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, திருவல்லிக்கேணி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்..

Arnab Cyclone| தமிழகத்தில் திடீர் ரெட் அலர்ட் விடுப்பு.. இரவே அதிகரிக்க போகும் மழை

Dhanush Meeting | கிளம்பிய தனுஷ்.. காத்திருக்கும் மகளிரணி படை

BREAKING || செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் - ஸ்பெஷல் கொண்டாட்டம் ஏன்?

BREAKING || மிரட்டும் புயல் சின்னம்? தமிழக அரசு கொடுத்த முக்கிய அலர்ட்

Chef Damu Death | CM Vijay | "செஃப் தாமு மறைவு பேரிழப்பு" - CM விஜய் வேதனை