தற்போதைய செய்திகள்

'லார்ட்' தாகூரின் அதிரடி ஆட்டம்..வருணின் சுழலில் சிக்கிய பேட்ஸ்மேன்கள் - பெங்களூருவை புரட்டி எடுத்த கொல்கத்தா

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவுசெய்த ஷர்துல் தாக்கூர், அதிரடியாக விளையாடி 68 ரன்கள் எடுத்தார். பின்பு விளையாடிய பெங்களூரு அணி 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்