தற்போதைய செய்திகள்

BREAKING || கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்... விசாரணை அதிகாரி முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்/"பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக சார் ஆட்சியர் அலுவலகம் வந்து எழுத்துப்பூர்வமாக புகாரை தெரிவிக்கலாம்", விசாரணை அதிகாரி முகமது சபீர் ஆலம் அறிவிப்பு/"ஏப்.10-ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி புகார்களை தெரிவிக்கலாம்" பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் - விசாரணை அதிகாரி, இந்த விவகாரத்தில், 4 ஆம் நாளான இன்று மேலும் ஒருவர் ஆஜராகி வாக்குமூலம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ