தற்போதைய செய்திகள்

"நான் தயார்.! நீங்கள் தயாரா?.. " அண்ணாமலைக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் சவால்

தந்தி டிவி

அச்சுறுத்தல், சோதனைகளுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என, அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்காவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் ஆய்வு செய்தார். ஆண்டவர் சன்னதியில் துவா செய்த அவர், தமிழக அரசின் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். தர்காவில் 66 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சின்ன கல்லறை மண்டபம் உள்ளிட்டவற்றின் மராமத்து பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஊழல்வாதிகள் பா.ஜ.கவில் சேர்ந்தால் உத்தமர்களாக மாறுவது எப்படி? என கேள்வி எழுப்பினார்.

Breaking | Annamalai | ``6 மாசம் தூங்கிட்டு இருந்தீங்களா?'' | இறங்கி அடித்த அண்ணாமலை

Breaking | CM Vijay | "இளம் வீரர்களுக்கு நம்பிக்கை" | பாராட்டிய CM விஜய்

Breaking | CM Vijay | Asian Games | தங்கம் வென்ற தங்கமகன் | அறிவித்தார் CM விஜய்

Breaking | Storm | TN Rains | புதிய புயலின் பெயர் இதுதான் | நாளையே வருகிறதா?

Breaking | PM Modi | Netanyahu | போன் போட்ட நெதன்யாகு | தீர்வை சொன்ன பிரதமர் மோடி