தற்போதைய செய்திகள்

கொலையாளியை காட்டி கொடுத்தால் லட்சாதிபதி - அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஹாம்ப்டன் புறநகரில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. கொலையாளி 40 வயது மதிக்கத்தக்க Andre Longmore என்பவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் குறித்து தகவல் தருவோருக்கு 8 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்