தற்போதைய செய்திகள்

அக்டோபர் 5ல் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்... முதல் புரோமோ வீடியோவை வெளியிட்ட ஐசிசி - வீடியோவில் நடிகர் ஷாருக் கான்

தந்தி டிவி

வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஒட்டி, முதல் புரோமோ வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது. முந்தைய உலகக்கோப்பை தொடர்களில் நடந்த மறக்க முடியாத தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவில், பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தோன்றுவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை