தற்போதைய செய்திகள்

என் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கிட்டாங்க" "இனி இங்காதான் தங்குவேன்" - போர்வையுடன் கலெக்டர் அலுலகத்தில் படுத்துறங்கிய நபர்

தந்தி டிவி
• ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட நபர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போர்வையுடன் படுத்துறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். • நிலப்பிரச்சினை காரணமாக நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பரின் குடும்பத்தை பஞ்சாயத்தார் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.A person lying in the collector's office with a blanket • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் போர்வையுடன் ஆட்சியர் அலுலகத்திற்கு சென்ற காமராஜ், தரையில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். • தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் ஆட்சியர் வருவதற்குள் காமராஜை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்