தற்போதைய செய்திகள்

"2006-ல் தண்ணீர் லாரிக்காக காத்திருந்தேன்" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு

தந்தி டிவி

திமுகவும், காங்கிரஸும் பல்வேறு ஊழல்களை செய்து நாட்டை சீரழித்ததாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் பாஜக சார்பில், பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நமீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர் எல். முருகன், முந்தைய காலங்களில் திமுக, காங்கிரஸ் பல்வேறு ஊழல்களை செய்ததாக கூறினார்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்