தற்போதைய செய்திகள்

"அண்ணாமலையை விமர்சிப்பது எனக்கு பிடிக்கவில்லை" - நடிகை நமிதா ஆவேசம்

தந்தி டிவி

கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வி பெரிய பிரச்சினை இல்லை எனவும், அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்வோம் என நடிகை நமிதா தெரிவித்துள்ளார். கோவை மதுக்கரை பகுதியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து பேசிய நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதா, இன்று நாங்கள் தோல்வியை சந்தித்தாலும், நாளை வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்