தற்போதைய செய்திகள்

"லீவ் கொடுக்க முடியாது.. போனை வை டா..தொலைச்சிடுவேன்.." ஊழியரை மிரட்டிய இன்ஜினீயர்-தீயாய் பரவும் ஆடியோ

தந்தி டிவி

சத்தியமங்கலம் அருகே விடுமுறை கேட்கும் மின் ஊழியரை, தொலைத்து விடுவேன் என இளநிலை மின் பொறியாளர் மிரட்டும் ஆடியோ, சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் கேங்மேனாக ஹரிராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் மின் பொறியாளர் தீபக்கிடம், மூன்று நாள் தொடர்ந்து பணி செய்திருக்கிறேன், அக்காவுக்கு ஆபரேஷன் என்பதால், மருத்துவமனைக்கு செல்ல விடுமுறை வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு தீபக், லீவு எல்லாம் தர முடியாது, நான் சொல்லும்போது தான் நீ லீவு எடுக்க வேண்டும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இது தொடர்பான ஆடியா சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்