தற்போதைய செய்திகள்

"மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் கிடையாது" - தகுதிநீக்கம் - ராகுல் காந்தி தடாலடி

தந்தி டிவி

இந்தியாவில் வெளிநாட்டு தலையீடு வேண்டும் என்று தான் பிரிட்டனில் பேசியதாக பாஜக பொய் பிரசாரம் செய்கிறது என ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். பிரிட்டனில் பேசியதற்கு ராகுல் மன்னிப்பு கோர வேண்டும் என்ற பாஜக கோரிக்கையை நிராகரித்திருக்கும் ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்க தான் ஒன்றும் சாவர்க்கர் கிடையாது, காந்தி, காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்டது இல்லை என பதிலடி கொடுத்துள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்