தற்போதைய செய்திகள்

ஹெச். ராஜாவுக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி - 50 பேர் கைது

தந்தி டிவி
• கோவில்பட்டியில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். • கோவில்பட்டியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க எச் ராஜா காரில் சென்றார். • அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடிகளுடன் மந்திதோப்பு ரோடு சந்திப்பில் திரண்டனர். • அங்கு உடனடியாக விரைந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்