தற்போதைய செய்திகள்

ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு - ஆதாரங்கள் இல்லாததால் தள்ளுபடி

தந்தி டிவி

பரபரப்பு பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி விடுவிக்கப்பட்டார்.

அமெரிக்க நடிகர் அந்தோணி ராப், கெவின் ஸ்பேசி மீது தொடர்ந்த வழக்கில் ஆதாரங்களை நிரூபிக்கத் தவறி விட்டதால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமெரிக்கன் ப்யூட்டி, த யூசுவல் சஸ்பெக்ட்ஸ், செவன், உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி, 2 ஆஸ்கார்கள் உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

தான் 14 வயதாக இருந்த போது கெவின் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகர் அந்தோணி ராப் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என 63 வயதான கெவின் மீதான வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

Edappadi Palaniswamy | EPS | ADMK | தேதி குறித்த EPS? - அதிமுகவின் அடுத்த மூவ்

CM Vijay | ``ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி'' - அறிவித்தார் CM விஜய்

CM Vijay Pudukkottai Visit | புழுதி பறக்க கிளம்பும் CM விஜய் - A to Z Plan வெளியானது

TASMAC | Minister Vignesh | "அரசின் உத்தரவை மீறி.." - இதுவரை 3 பேர் சஸ்பெண்ட்.. அமைச்சர் அதிரடி

TASMAC | Wineshop | கடையை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் - அடுத்து இதுதான்..