தற்போதைய செய்திகள்

ஹாக்கி உலகக்கோப்பை இறுதிப்போட்டி... பட்டம் யாருக்கு?கோதாவில் பெல்ஜியம் VS ஜெர்மனி

தந்தி டிவி

ஒடிசாவில் நடைபெற்றுவரும் ஹாக்கி உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பெல்ஜியம்-ஜெர்மனி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது.

நடப்பு சாம்பியனான பெல்ஜியம் இந்த தொடரில் ஒரு தோல்விகூட காணாமல் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.

முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி வந்துள்ளது.

லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் ஆடிய போட்டி சமனில் முடிந்த நிலையில், சாம்பியன் பட்டத்துக்காக இரு அணிகளும் வரிந்துகட்டிக்கொண்டு இன்று களமிறங்க உள்ளன.

Breaking | TVK | Vijay | தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்? திடீரென வந்தஅதிரடி அப்டேட்

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்

DMK Alliance 2026 | Congress``இறங்கி வந்த திமுக; இதையாவது ஏற்குமா காங்கிரஸ்?’’ - விடிவதற்குள் முடிவு

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?