தற்போதைய செய்திகள்

#JUSTIN || தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தந்தி டிவி

"பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களை, பெண் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிய வேண்டும்"

தமிழக டிஜிபிக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

"வாக்குமூலம் பெற பெண் நீதிபதி முன்பு தான் ஆஜர்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது"

"உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற டிஜிபி தரப்பில் போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்"

மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தை ஜாமின் கோரிய வழக்கு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்