தற்போதைய செய்திகள்

தமிழக மக்களுக்கு ஷாக் கொடுத்த காய்கறி விலை நிலவரம் இதோ..!

தந்தி டிவி

1 கிலோ சின்ன வெங்காயம் 150 ரூபாய்க்கும், தக்காளி 90 ரூபாய்க்கும், உருளை, காலிஃப்ளவர், மாங்காய் 30 ரூபாய்க்கும்,

ஊட்டி கேரட், பாகற்காய், அவரை 50 ரூபாய்க்கும், பெங்களூர் கேரட் 20 ரூபாய்க்கும், பீன்ஸ் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஊட்டி பீட்ரூட், வெண்டை, உஜாலா கத்திரி 35 ரூபாய்க்கும், கர்நாடக பீட்ரூட் 23 ரூபாய்க்கும், வரி கத்திரி 25 ரூபாய்க்கும்,

முருங்கை, எலுமிச்சை 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 65 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

அதேபோல், பட்டாணி 200 ரூபாய்க்கும், இஞ்சி 230 ரூபாய்க்கும், பூண்டு 200 ரூபாய்க்கும்,

கருவேப்பிலை 25 ரூபாய்க்கும், தேங்காய் 27 ரூபாய்க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்