தற்போதைய செய்திகள்

மழை நீரில் மிதக்கும் நெல் மணிகள் - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

தந்தி டிவி

மழை நீரில் மிதக்கும் நெல் மணிகள் - அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

டெல்டா மாவட்டங்களில் தொடரும் மழையால் சேதமடையும் நெற்பயிர்கள்

அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்மணிகள் மழையில் நனைந்து சேதம்

அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களும் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை

22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்