தற்போதைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-06-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி

இரண்டாவது சுற்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிப்பு...

அடுத்த கட்ட நகர்வுக்கு எதிர்க்கட்சிகள் வியூகம்...

டெல்லி அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன்?

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்த ஆம் ஆத்மி, அறிக்கையில் கேள்வி...

"முன்னாள் பிரதமர் இந்திராவால் சிறை சென்றவர்கள் ராகுலுடன் கைகோர்ப்பு..."

எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து பாஜக தேசிய தலைவர் நட்டா விமர்சனம்...

2024 தேர்தலிலும் இந்தியாவின் பிரதமர் மோடி தான் என அமித்ஷா உறுதி...

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி என்றும் விமர்சனம்...

சென்னை மெரினாவில், கலைஞர் பேனா நினைவு சின்னம் ஒன்றரை ஆண்டில் கட்டி முடிக்கப்படும்...

ஐ.ஐ.டி. நிபுணர்கள் வடிவமைக்க உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்...

ஜேசிபி, ரோடு ரோலர், லாரி ஓட்டி வீடியோ பதிவிட்ட ஷர்மிளா...

சமூகவலை தளத்தை ஆக்கிரமித்துள்ள ஷர்மிளா நோக்கி பாயும் சர்ச்சைகள்...

Chennai Girl Murder | நடுங்கவிட்ட சென்னை கோயம்பேடு இளம்பெண் கொலை - கைதான சுமனின் பகீர் வாக்குமூலம்

IPL Finals 2026 | GTvsRCB | RCBvsGT | கிளைமாக்ஸில் ஐபிஎல்.. நேருக்குநேர் குஜராத் - ஆர்சிபி

CM Vijay Visit | முதல்வரான பின் திருச்சி கிழக்கு வரும் CM விஜய் - ஸ்ட்ரிக்ட்டாக வெளியான அறிவிப்பு

Breaking | Nellai Incident | நெல்லை பயங்கரம் | காலையில் தெறித்த தோட்டா | மாலையிலும் தொடரும் அதிரடி

CM Vijay Trichy Visit | முதல்வர் திருச்சி பயணம் - ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்