தற்போதைய செய்திகள்

டான் பிராட்மேன் வரிசையில் இணைந்த ஹாரி ப்ரூக்

தந்தி டிவி

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக், பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள் அடித்த சாதனையை, கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் ஹாரி ப்ரூக் பகிர்ந்துள்ளார்.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் முதல் 9 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை பெற்ற ஹாரி ப்ரூக், முதல் 9 இன்னிங்ஸ்களில் 800 ரன்கள் எடுத்த முதல்வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு