தற்போதைய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. இனி கூட்ட நெரிசலில் தவிக்க வேண்டாம்

தந்தி டிவி

இந்த ஆண்டு கோடைப் பருவத்தில், ரயில் பயணிகளின் வசதிக்காகவும், அதிகப்படியான நெரிசலைக் குறைக்கவும், இந்திய ரயில்வே 380 சிறப்பு ரயில்களில் 6369 முறை ரயில் பயணங்களை இயக்குகிறது. இந்த 380 சிறப்பு ரயில்களில் 25,794 பொதுப் பெட்டிகள் மற்றும் 55,243 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன. பொதுப் பெட்டிகளில் 100 பேர் பயணிக்கும் வசதி உள்ளது. கோடைக்கால கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டல ரயில்வேக்களும் சிறப்புப் பயணங்களை இயக்கத் தயாராகியுள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்