தற்போதைய செய்திகள்

தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு

தந்தி டிவி

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணைக்கான நீர் வரத்து 7 ஆயிரத்து 914 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 2 ஆயிரத்து 487 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையின் நீர் வரத்து 7 ஆயிரத்து 886 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து 2 ஆயிரத்து 500 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக, 4 ஆயிரத்து 987 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்