தற்போதைய செய்திகள்

நம்பர் 1 பவரை காட்டிய குஜராத்.. அதிர்ச்சியில் உறைந்த ராஜஸ்தான்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டியில் குஜராத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, குஜராத் அணியின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு விளையாடிய குஜராத் அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 13.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

Breaking | Omni Bus | நெருங்கும் விநாயகர் சதுர்த்தி | ஷாக் அடிக்கும் ஆம்னி பஸ் டிக்கெட்

Breaking | LPG Cylinder Booking | சிலிண்டர் புக்கிங் - வந்தது மெகா குட் நியூஸ்

Breaking | CM Vijay | New Secretariat | புதிய தலைமைச் செயலகம் | நாளை முக்கிய முடிவெடுக்கும் CM விஜய்

"செல்வாக்கு மிக்க நபர்கள் மீதான ஊழல் வழக்கு.." | ஹைகோர்ட் சரமாரி கேள்வி

Breaking | Highcourt | "செல்வாக்கு மிக்க நபர்கள் மீதான ஊழல் வழக்கு.." | ஹைகோர்ட் சரமாரி கேள்வி