Breaking | CM Vijay | New Secretariat | புதிய தலைமைச் செயலகம் | நாளை முக்கிய முடிவெடுக்கும் CM விஜய்
புதிய தலைமைச் செயலகம் | நாளை முக்கிய முடிவெடுக்கும் CM விஜய்
Breaking | CM Vijay | New Secretariat | புதிய தலைமைச் செயலகம் | நாளை முக்கிய முடிவெடுக்கும் CM விஜய்
புதிய தலைமைச் செயலகம் - CM விஜய் நாளை ஆலோசனை? புதிய தலைமைச் செயலகம் அமையும் இடம் குறித்து நாளை ஆலோசனை என தகவல் சென்னை மாநகராட்சிக்குள் கட்டுவதா?, வெளியே கட்டுவதா? என ஆலோசனை சாத்தியக்கூறு ஆய்வு நடத்த IAS அதிகாரிகள் குழு அமைக்கப்பட வாய்ப்பு