தற்போதைய செய்திகள்

குரூப் 2 - குரூப் 2a தேர்வு முடிவுகள் எப்போது? அறிவிப்பு வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

தந்தி டிவி
• குரூப் 2 மற்றும் குரூப் 2a முதன்மை தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. • குரூப் 1 தேர்வுகளுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் வரக்கூடிய ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. • தலைமைச் செயலகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் செய்தியாளர் பணியிடத்திற்கான வாய்மொழி தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. • ஜெயிலர் பணியிடத்திற்கான தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. • இத்துடன் 14 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகும் மாதம் குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்