தற்போதைய செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை... நீரில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள் - வெள்ளத்தில் மிதக்கும் நகரம்

தந்தி டிவி

கொட்டித்தீர்த்த கனமழை... நீரில் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள் - வெள்ளத்தில் மிதக்கும் நகரம்

கிரேக்க தீவில் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் ஒருவர் உயிரிழந்தார். கிரீஸ் தீவான கிரீட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CBCID