தற்போதைய செய்திகள்

நீட் தேர்வுக்கு ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

தந்தி டிவி

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு கடந்தாண்டை விட, இந்தாண்டு குறைவாக விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள்/நீட் தேர்வுக்கு கடந்தாண்டு 17,972 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து, 12,840 பேர் தேர்வில் பங்கேற்றனர்/இந்தாண்டு 14,000 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்/வரும் ஞாயிறு தேர்வு நடைபெறும் நிலையில், பங்கேற்க கூடிய மாணவர்கள் எண்ணிக்கை மேலும் குறையும் என கூறப்படுகிறது/கடந்தாண்டு தமிழகத்தில் 1,32,167 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து, 67,787 மாணவர்கள் தகுதி பெற்றனர்நீட் தேர்வு - ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்