தற்போதைய செய்திகள்

சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.. அப்படியே கவிழ்ந்த தீ பற்றியதால் பரபரப்பு.. ஊழியர்களுக்கு நேர்ந்த கதி - மத்தியபிரதேசத்தில் பயங்கரம்

தந்தி டிவி

மத்தியபிரதேசத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் ரயிலில் 3 பெட்டிகள் கவிழ்ந்தது- மோதி வேகத்தில் ரயில் இன்ஜினில் பற்றிய நெருப்பு.

சரக்கு ரயிலை இயக்கிய ஓட்டுநர்கள் காயம்- 2 ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என தகவல்.

விபத்து காரணமாக பிலாஸ்பூர்-கட்னி வழித்தடத்தில் அனைத்து ரயில்களின் சேவை பாதிப்பு.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்