தற்போதைய செய்திகள்

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குட் நியூஸ்-இந்த கேள்வி அட்டன் பண்ணியிருந்தாலே போதும் ஃபுல் மார்க்

தந்தி டிவி
• 12ம் வகுப்பு கணிதத் தேர்வில் 1 கேள்விக்கு விடை அளிக்க மாணவர்கள் முயற்சித்திருந்தால் அவர்களுக்கு 5 மதிப்பெண்களை முழுமையாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. • 12ஆம் வகுப்பு மாணவர்களுககான தமிழ் மற்றும் ஆங்கில வழி கணித கேள்வித் தாள்களில் கேள்வி எண் 47 இல் இடம்பெற்றுள்ள 2 கேள்விகளுக்கு ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. • அதில் எந்த கேள்விக்கு விடை அளிப்பதற்கு மாணவர்கள் முயற்சித்திருந்தாலும் அவர்களுக்கு அந்த கேள்விக்குரிய 5 மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்