தற்போதைய செய்திகள்

இன்று தங்க நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்

தந்தி டிவி

இன்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, 44 ஆயிரத்து 560 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 570 ரூபாயாக விற்பனையாகிறது.  வெள்ளி விலை கிராமுக்கு 40 பைசா குறைந்து, 82 ரூபாயாக விற்பனையாகிறது. மே 5இல், 46 ஆயிரத்து 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.

CM Vijay | Fire Mode-ல் CM விஜய்.. அனல் பறக்கும் தலைமை செயலகம்

🔴LIVE : ``CM விஜய்யின் ஆட்சியை..’’ ஒரே போடாக போட்ட கமல்

ADMK | Congress | ``அதிமுக அமைச்சரவைக்கு வந்தால்..’’ - தன் முடிவை சொன்ன காங்கிரஸ்

CM Vijay | VCK | CM விஜய் அமைச்சரவையில் திருமா? - அவசரமாக கூடும் விசிக

Minister | Cpm, Cpi | அமைச்சரவையில் அதிமுக? -CPM, CPI வெளியிட்ட பரபரக்கும் அறிவிப்பு