தற்போதைய செய்திகள்

தேசிய விருது வென்ற நடிகைக்கு கோல்டன் விசா

தந்தி டிவி

நடிகை அபர்ணா பாலமுரளிக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019ம் ஆண்டிலிருந்து பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் பிரபலங்களுக்கு தனது கோல்டன் விசாவை வழங்கி வருகிறது.

அந்த வரிசையில் "சூரரைப்போற்று" படம் மூலம் கவனம் ஈர்த்த, நடிகை அபர்ணா பாலமுரளிக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்