தற்போதைய செய்திகள்

அதிமுகவின் முடிவை ஏற்றது ஏன்?.. ஓபிஎஸ்-யிடம் ஏன் ஆலோசிக்கவில்லை? - ஜிகே வாசன் பரபரப்பு தகவல்

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பமாக அதிமுக போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை வரை அதிமுக கூட்டணியில், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் தான் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் உலா வந்தன. இச்சூழலில் இந்த முடிவை ஜிகே வாசன் ஏன் ஏற்றுக்கொண்டார், ஓபிஎஸ்-யிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்பது குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்