தற்போதைய செய்திகள்

டி.ஆர்.பாலுவை நெகிழவைத்த இல.கணேசன்! - சுவாரஸ்ய நிகழ்வு

தந்தி டிவி

மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் சகோதரர் கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார்.

சென்னை கோடம்பாக்கத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினை, கைகுலுக்கி ஆளுநர் இல.கணேசன் வரவேற்றார்.

முதலமைச்சருடன் வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவை, தோளில் கைப்போட்டும், கட்டியணைத்தும் இல.கணேசன் வரவேற்றது அங்கிருந்தவர்களை மட்டுமில்லை காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்