தற்போதைய செய்திகள்

காந்தி ஜெயந்தி - நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை

தந்தி டிவி

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று, காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேசத்தந்தைக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் காந்தியின் நினைவிடம் உள்ள ராஜ்காட்டிற்கு வந்த சோனியா காந்தி, நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை