தற்போதைய செய்திகள்

நாயகன், ஜெய்பீம்-ஐ தட்டி தூக்கி 'காந்தாரா' படைத்த பிரமாண்ட சாதனை..!

தந்தி டிவி

IMDB ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்ற இந்திய படம் என்ற சாதனையை காந்தாரா படம் படைத்துள்ளது. கன்னடத்தில் ரிஷப் செட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா படம் நாடு முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. சர்வதேச அளவில் பிரபல சினிமா தளமான IMDB, சிறந்த 250 படங்கள் தரவரிசையில் வெளியிட்டுள்ளது. அதில் நாயகன், அன்பே சிவம், ஜெய் பீம், 3 இடியட்ஸ் போன்ற படங்களை பின்னுக்கு தள்ளி 'காந்தாரா' முதலிடம் பிடித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்