தற்போதைய செய்திகள்

சமூக வலைதளங்களில் கானா, ரீல்ஸ் போட்டிகள் - முதல் பரிசு ரூ. 25 ஆயிரம்

தந்தி டிவி
• போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக காவல்துறை சார்பில் சமூக வலைதளங்களில் கானா, ரீல்ஸ் போட்டிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. • போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு ரீல்ஸ்கள், மீம்ஸ்கள் ஆகியவை போலீசார் சார்பில் பகிரப்பட்டு வருகிறது. • இந்நிலையில், இதில் பொதுமக்கள் ஈடுபடும் விதமாக போதை பொருளுக்கு எதிரான கானா, ரீல்ஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்த அமலாக்க பணியகம் திட்டமிட்டுள்ளது. • அதன்படி, போட்டியில் பங்குபெற விரும்புவோர் மின்னஞ்சல் வாயிலாக தங்களது படைப்புகளை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். • போட்டியில் வெற்றி பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maharashtra | Vaccine | தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் பலியான சிறுமி..

Breaking | TN Rains | Chennai Rains | நாளை & நாளை மறுநாள்.. | வெளுத்து வாங்கப்போகும் கனமழை

MK Stalin | திருச்சி கிழக்கில் போட்டியா? - முதல்முறையாக ஸ்டாலின் சொன்ன பதில்

UP | LPG Tanker Accident | டோல்கேட்டில் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய LPG டேங்கர் லாரி

Breaking | Vaiko | MDMK MLA | வைகோ எடுத்த அதிரடி முடிவு? | திடீர் ட்விஸ்ட் கொடுத்த மதிமுக எம்எல்ஏ